How to reduce the weight! Too funny.
"உடம்பைக் குறைக்க சின்னதா எளிமையா ஒரு எக்ஸர்ஸைஸ்"
"என்ன அது?"
"வெரி சிம்பிள்! தலைய இடதுபக்கமாகவும் வலதுபக்கமாகவும் வேண்டாமென்று சொல்வதுபோல் ஆட்டினால் போதும்"
"இத எப்பெல்லாம் செய்யணும்?"
"யாராவது.. எதாவது சாப்பிடக் குடுக்கும்போது மட்டும் செய்தால் போதும்" 😊😊😊😬😬😬😬
No comments: