Header Ads

Breaking News
recent

டிவோர்ஸ் -Divorce SMS

டிவோர்ஸ் - உனக்கும் எனக்கும் விட்டு சென்றது  அனாதை என்ற  பட்டத்தை மட்டுமே.


உன் துணைக்கு அம்மா , என் துணைக்கு  உன் மனது .

காத்துக்கொண்டுருப்பேன்  உன்னை  பார்க்க ....இதயம் துடிக்கும் வரை .

-அப்பா 

No comments:

Powered by Blogger.