Saturday, March 15 2025

Header Ads

Do you know the real meaning of Paati vadai sutta kathai??


எல்லோருக்கும் முதலில் சொல்லித் தரப்படுகிற பாட்டி வடை சுட்ட கதைக்கு இப்படி ஒரு குறியீடா…!
காகம் – காக்கை பிடித்து குறுகிய வழியில் சீக்கிரம் முன்னேற துடிக்கும் ஆடம்பர கணவன்.
வடை – ஆடம்பர கணவனின் அழகான மனைவி
நரி - ஆடம்பர கணவனின் அழகான மனைவியை அடையத்துடிக்கும் அவன் முதலாளி
நன்றி – வசனகர்த்தா

No comments:

Powered by Blogger.