Header Ads

Breaking News
recent

உண்மையா இல்லையா ப்ரண்ட்ஸ்?

நமக்கு யார ரொம்ப பிடிக்குமோ அவங்கதான் நம்மள அலட்சியபடுத்துவாங்க ...
எவ்வளவு தான் அலட்சியபடுத்தினாலும் அவங்களுக்காக நாம அததாங்கிக்குவோம் ...
அவங்ககிட்ட பேசணும்..

பாக்கணும் நினைப்போம்..ஆனா அவங்க நம்மகிட்ட பேசவோ நம்மள பாக்கவோ மாட்டாங்க...

நம்ம மனசு நாம சொல்ற கேட்கவே கேட்காது அவங்களையே நினச்சிட்டு இருக்கும்..
ஏன் அவங்க அப்படி பண்ணாங்கனு யோசிப்போம்.. அவங்கள எதிர்த்து கூடபேசமாட்டோம்..


நம்மளோட கண்ணீர் மட்டும் தான்வெளில வந்து பேச நினைக்கும்..

உண்மையா இல்லையா ப்ரண்ட்ஸ்

No comments:

Powered by Blogger.