Sunday, March 16 2025

Header Ads

Student vs teacher!!

ஆசிரியை : 'நீ பெரியவனா..ஆன பிறகு என்ன..பண்ணுவ....?'
மாணவன் : 'கல்யாணம்..!'
ஆசிரியை : 'அது..இல்ல..வரும் காலத்தில் என்னவா..ஆக விரும்புற..?
மாணவன் : 'Husband..!'
ஆசிரியை : 'oh no..உன்..
வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்'னு..எதிர் பார்க்கிற...?
மாணவன் : 'Wife..!'
ஆசிரியை : 'No..I mean..உன் parents'கு
என்ன தேடி.. கொடுப்ப...?
மாணவன் : 'மருமகள்..!'
ஆசிரியை : 'stupid..உங்க அம்மா..அப்பா..உன் கிட்ட என்ன.. எதிர் பார்கிறாங்க...?'
மாணவன் : 'பேரக்குழந்தை'யை..!'
ஆசிரியை : '??????/

No comments:

Powered by Blogger.