Saturday, March 15 2025

Header Ads

நாங்க கண்டுபிடிசிருக்கற

அமெரிக்கன் :
நாங்க கண்டுபிடிசிருக்கற....இந்த....
துணி கிழியவே கிழியாது....
.
ஜப்பானிஸ் :
அடேயப்பா சூப்பர் !!!!
.
.
ஆப்ரிக்கன்:
ஆச்சர்யமா இருக்கே....
.
நம்ம பய (தமிழன்) :
யோவ் யாருகிட்ட டக்கால்ட்டி பண்ற....
கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர்
துணி கிழிச்சு தருவ?????

No comments:

Powered by Blogger.