வலிமிகுந்த மனைவியை!
வலிமிகுந்த மனைவியை
அன்பாற்றி தேற்றும்
கணவன்..!!
அன்பாற்றி தேற்றும்
கணவன்..!!
வலிபுகுந்த கணவனின்
மனதை நேசமுத்தமிடும்
மனைவி..!!!
மனதை நேசமுத்தமிடும்
மனைவி..!!!
அன்புதான் அடிப்படை...!!
அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான்.!
அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார்! அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது.
சாதாரணமாக மக்கள் அடுத்தவர், மிக அழகாக தோன்றியதால், தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர்.
உண்மை இதற்கு நேர் எதிரானது.
அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான், அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர்.!
அன்புதான் அடிப்படை...!!!
No comments: