Header Ads

Breaking News
recent

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு தொடங்கப்பட்ட நாள் இன்று-1941 (தமிழோசை வானொலி )

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு தொடங்கப்பட்ட நாள் இன்று-1941
பி.பி.சி. செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருந்ததால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தமிழோசை நிகழ்ச்சியை விரும்பி கேட்டனர்.
சமீபத்தில் ஏப்ரல் 30 -2017 ல் இதன் சேவையை நிறுத்திக் கொண்டாது.
சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.
அதே நேரம், பி.பி.சி.யின் இணைய தளம் மூலம் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் என்று பி.பி.சி. அறிவித்துள்ளது
ஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை
-பழநியப்பன் 

No comments:

Powered by Blogger.