Tamil to English Funny Jokes
ஆங்கிலமே பிடிக்காத ஒருதமிழ் அறிஞர் பொருட்கள் வாங்க
கடைக்குச்சென்று....ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதை டிக்கமுடியாமல்
கடைக்காரர் மயக்கம் போட்டுகீழே விழுந்து விட்டார்...
கடைக்குச்சென்று....ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதை டிக்கமுடியாமல்
கடைக்காரர் மயக்கம் போட்டுகீழே விழுந்து விட்டார்...
அப்படி அந்த லிஸ்ட்டில்...
என்னதான் எழுதி இருந்த்து....
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...
இலை வடிநீர் தூள் – TEA POWDER
உண்மை பிசுக்கோத்து – TRUE BISCUIT
சத்தியம் பற்பசை – PROMISE TOOTH PASTE
நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து – CENTER FRESH CHEWING GUM
கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் – PRESTIGE PRESSURE
COOKER GASKET
அனைவரும் தோற்றுவிட்டார்கள் திரவம் – ALL OUT LIQUID
அனைவரும் தோற்றுவிட்டார்கள் திரவம் – ALL OUT LIQUID
கணினி கரிப்புகை வில்லை – COMPUTER DHOOP STICK
முடி சாயம் – HAIR DYE
பூமி இனிப்பு உருண்டை – GLOBE JAMOON
தங்கம் வென்ற எண்ணெய் – GOLD WINNER OIL
கலக்கல் – MIXTURE
No comments: