Header Ads

Breaking News
recent

Life is full of fun, lazy and crazy things!

வாழ்க்கையும் கடிகார முள் மாதிரிதான்... எதுக்கு ஓடுறோம், யாருக்காக ஓடுறோம், ஏன் அலாரம் வைக்கோம்னே தெரியாமலையே போகும்... அம்புட்டுத்தான் லைஃப்...


ஸ்டேட்பேங்க் காரன் டெய்லி 4 தடவ கால் பண்ணி லோன் வேணுமான்னு கேக்குறான்..
இப்படி தான் மல்லையாவையும் டார்ச்சர் பண்ணிருப்பானுங்க.. அதான் வச்சு செஞ்சுட்டு போய்ட்டான்..



#கஞ்சியோ, #கூலோ  
குடித்து வாழ்ந்தாலும் 
அடுத்தவன் #குறை 

கூறாத வாழ்க்கை...??


No comments:

Powered by Blogger.