Header Ads

Breaking News
recent

எப்படி பொண்ணுங்க காதல் பண்ணி ஏமாத்துறாங்க!

#Girl‍♀ :
எனக்கு கல்யாணம் ஆக போது So நா கொடுத்த லவ் லெட்டர கொடு 
sexy funny tamil sms

.
(இப்டி ஒரு பொண்ணு சொன்னா நம்ம பசங்க ரியாக்சன்)
             
*சென்னை*:  நி இல்ல னா நா செத்திருவேன்
.
*சேலம்* : என்ன ஏமாத்திட்டல நீ நல்லாவே இருக்க மாட்ட போடி
.
*கரூர்*: ஏன்டி பொண்ணுங்கலாம் இப்டி இருக்கீங்க
.
*ராம்நாடு*: என் சாவுக்கு நீதா கரணம்னு எழுதி வச்சிட்டு செத்துருவேன்
.
*பாண்டிச்சேரி*: என்ன ஏமாத்தாத
.
*திருச்சி*: என்ன விட்டு போகாத மா ப்லீஸ்
.
*திண்டுக்கல்* : நா இல்லாம நீ எப்படி நிம்மதியா வாழபோற ன்னு பாப்போம்
*கோவை* : ப்லீஸ் உன்நியாபகமா வச்சுக்குரேன்
.
*காரைக்கால்*: நீயெல்லாம் எப்டி உருப்படுரனு நா பாக்ரேன்டி Fraud
.
*தஞ்சை*: தூக்கு மாட்டி சாவுடி
*கன்னியாகுமரி* : இதுல எது உன் லெட்டர்னு பாத்து பொருக்கிட்டு போடி 
.
*கன்னியாகுமரி பசங்க கெத்துடா*

எடிட்டிங் பன்னி பெயரை மாத்துறவன் இரத்தம் கக்கி சாவான்   

No comments:

Powered by Blogger.