அடிமைகள் பற்றி எப்போதோ படித்தது
அடிமைகள் பற்றி எப்போதோ படித்தது.
1. அடிமைகளால் எசமானர் இல்லாமல் இருக்க முடியாது.
2. அடிமைகள் எப்போதும் சக அடிமைகளில் இருந்து ஒரு அடிமையை எசமானராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இதை இப்போதைய அரசியலுடன் முடிச்சிட்டால் நான்
பொறுப்பல்ல 😊
No comments: