Header Ads

Breaking News
recent

Latest funny news 2000 rs!!

பாட்டி : எத்தனை
நாளாடா இந்த பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம்?

பாட்டி - லாட்டரி சீட் வாங்குறது

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே

பாட்டி - பொய் சொல்லாதே இப்போ தான் சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்து போட்டேன்

பேரன் :  ஐயோ கெளவி அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு

😁😁😁😁😁

No comments:

Powered by Blogger.