What's up funny Tamil sms
திருமணம் முடிந்ததும் மாமனார்... மருமகன் முகேசிடம் வந்தார்.
கடைசி நேரத்தில் Whatsapp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது. இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட *4 அண்டர் வேர்.*
முகேசுக்கு பயங்கர கோபம்,
"நான் என்ன கேட்டேன்.. இந்த ஆள் என்ன வாங்கித் தரான் பாருன்னு."
உடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தான். பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டான்.
என்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை *Ford Endeavour வேணும்* மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்கான்.
ஆனா *Auto correct options* ல அது *Four under wears* னு மாறி போச்சு.
😂😂😂😝😝😝
No comments: