Friday, March 14 2025

Header Ads

Kabali funny Tamil sms

பொண்டாட்டின்னா உடனே பழைய தமிழ்ப் படத்துல சிவாஜி , எம்ஜி.ஆர் காலைப் பிடிச்சுட்டு என்னை மன்னிச்சுடுங்க அத்தான் மன்னிச்சுடுங்க அப்படின்னு அழுவாங்களே...... அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனைச்சியாடா.....
#பொண்டாட்டிடா...!!
(ரெண்டுநாளா காதுக்குள்ள குய்ய்ய்ய்ய்யுங்குது......)😛😛😛

No comments:

Powered by Blogger.