Thursday, March 13 2025

Header Ads

Tamil husband and wife sms

அழைக்க வந்திருக்கும் கணவனை பார்த்து மனைவி.
இரயில்வே ஸ்டேஷனில் : 
ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டு இருக்கீங்க?  பக்கத்தில இருக்கவரை பாருங்க..  பொண்டாட்டியோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?

புருஷன் :  வெவரம் கெட்டவளே ..  அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி ..

-படித்ததில் சிரித்தது -

No comments:

Powered by Blogger.