நல்ல மனைவியா 'நடிச்சு'த்தானே ஆகணும்!''
அப்பா தம்பி ஜன்னல் கண்ணாடியை உடைச்சிட்டான் ...!
எப்படிடா ..?
நான் அவன் மேலே கல்லெறிஞ்சப்போ குனிஞ்சிட்டான்ப்பா ..!!
####
மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா! இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?
####
" டேய் மச்சி எங்கடா போயிட்ட ஆளையே காணோம்?"
"மச்சி, நடைப்பயிற்சி போயிட்டு இருக்கேன்டா..."
"அடக் கொடுமையே.... ஏழு கழுத வயசாச்சி உனக்கு...இன்னுமாடா நடக்க பழகல....?"
#####
தலைவலி எப்படி இருக்குன்னு கேட்டா, நல்லா
சிவப்பா குண்டா இருக்குன்னு சொல்றீங்களே?
நான் என் மனைவியைச் சொன்னேன் டாக்டர்..!
####
மாப்ள சூரியன் மேற்கே தாண்டா மறையுது..
அப்புறம் எப்பிடிடா காலையில கிழக்கே உதிக்குது..?
.
.
மாப்ள அதுக்கு நைட்ல தூக்கத்தில நடக்கிற வியாதி இருக்கும்டா..!!
####
VIMALA : உன் கணவருக்கு நீ ஊட்டி விட்டதை நான்
பார்த்தேன்…!
KAMALA : அடி போடி…நீங்க செய்த சப்பாத்தி எப்படி இருக்குன்னு
நீங்களே பாருங்கன்னு அவர் வாயில் திணித்தேன்…!
####
கணவனும் மனைவியும் வெளியிடங்களில் பெண்களையே நோக்குகிறார்கள்..!!
.
கணவன் அழகை அளவெடுக்கிறான்.!
மனைவி நகையை கணக்கெடுக்கிறாள்..!!
####
"கல்யாணத்துக்கப்புறம் நடிப்பீங்களா மேடம்"?...
"பின்ன... நல்ல மனைவியா 'நடிச்சு'த்தானே ஆகணும்!''

No comments: