Sunday, March 16 2025

Header Ads

வெளிநாட்டுக்காரனின் போராட்டம்

வெளிநாட்டுக்காரனின் போராட்டம்
வருடங்கள் பல ஆனாலும்
தாயுணவின் சுவை நாக்கில்
மறையவில்லை,

தாயைபிரிந்ததிலிருந்து
போராடிக்கொண்டிருக்கிறேன்
சமையலறையில்,
தாயின் கைப்பக்குவத்தைபெற

No comments:

Powered by Blogger.