Monday, March 17 2025

Header Ads

நாம் நேசிக்கும் ஒருவர்!!

நாம் நேசிக்கும் ஒருவர் நம் அன்பை புரிந்து கொள்ளாமல் நம்மை விட்டு பிரிந்தால்!

* முதல் நாள் அழுதிடுங்க,
* இரண்டாம் நாள் கவலைபடுங்க
மூன்றாம் நாள் சிந்தியுங்கள்!

நம் பாசத்திற்கு சிறிது கூட அருகதை இல்லாத ஒருவருக்காக நாம் கவலை கொள்வதில் என்ன இருக்கிறது!

No comments:

Powered by Blogger.