தோல்வி என்பது உன் தோழன்!!
உள்ளம் என்பது ஊமையல்ல இதயம் துடிக்கும் வரை....
மரணம் மட்டும் தான் மௌனம் நீ மண்ணில் வாழும் வரை....
விதியொண்று இல்லையெனில் வெற்றி என்பது வெறும் கானல்....
முயற்சி மட்டுமே உன்னை முன்னிறுத்தும் முயன்று பார்
தோல்வி என்பது உன் தோழன்!!!!
தோல்வி என்பது உன் தோழன்!!!!
No comments: