Header Ads

Breaking News
recent

Kadal Pirivu Sms

நீ ...
முதல்முறை என்னைப்பிரிகையில்
கெஞ்சினேன்....!
இரண்டாம்முறை பிரிகையில்
அழுதேன்....!...
இப்போது சிரிக்கிறேன்....
சந்தோஷத்தில் இல்லை....!
இத்தனை நாளாய்
பொய்யானவர்களுடன்தான் உறவாடியிருக்கிறேன்
என்று நினைத்து...!
ஏனென்றால்.....
இதயம் புரிந்த நிஜமான உறவுகள்
உன்னதமானவை....!
அவை எப்போதும் இணைபிரிவதேயில்லை...

No comments:

Powered by Blogger.