எனது ஆசை!!
எனது ஆசை ....
அவள் எனது தாலியை சுமக்க தொடங்கிய
நிமிடத்தில் இருந்து
அவளது வாழ்வில்
துக்கம் , சோகம் , கவலை , அழுகை...
போன்ற வாக்கியங்கள் அவள் அகராதியில்
இருந்து நீங்க வேண்டும் .
என்னை மனதார தாங்கியவள் அவள்
அவளே எனது முதல் குழந்தை
அவளை நான் என் மூச்சு உள்ளவரை சுமக்க
வேண்டும் என் மார்பில்...!
-RajSha
No comments: