உங்க மகள் கிட்ட இருக்கு"
்ஒரு பையன் கிட்ட டீச்சர் கேட்டாங்க...'
"தமிழ் நாட்டுல
அணு உலை எங்கே இருக்கு?????"
"அதை நீங்க "நாசா" கிட்டதான் கேக்கணும்"
"நம் நாட்டின் பிரதமரோட வேலை என்ன??"...
"அதை சோனியா கிட்டதான் கேக்கணும்"
"சரி...சரி...உனக்கு யாரைப் பிடிக்கும்
சொல்லு ... அம்மா? அய்யாவா?"
"அதை என் இதயத்துகிட்டதான் கேக்கணும்"
"இதயத்துகிட்டயா ... அது எங்கே இருக்கு"
"உங்க மகள் கிட்ட இருக்கு"
"தமிழ் நாட்டுல
அணு உலை எங்கே இருக்கு?????"
"அதை நீங்க "நாசா" கிட்டதான் கேக்கணும்"
"நம் நாட்டின் பிரதமரோட வேலை என்ன??"...
"அதை சோனியா கிட்டதான் கேக்கணும்"
"சரி...சரி...உனக்கு யாரைப் பிடிக்கும்
சொல்லு ... அம்மா? அய்யாவா?"
"அதை என் இதயத்துகிட்டதான் கேக்கணும்"
"இதயத்துகிட்டயா ... அது எங்கே இருக்கு"
"உங்க மகள் கிட்ட இருக்கு"
No comments: