நீதி?
அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை மகன் அப்பாவுக்குக் காட்டினான்.
அப்பா : என்னடா? ரொம்ப குறைஞ்ச மார்க் வாங்கி இருக்கே?
மகன் : அப்பா, உங்களுக்கே தெரியும்.
விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு..
எதையும் அதிகமா வாங்க முடியல...
நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.

No comments: