Tuesday, March 18 2025

Header Ads

Tamil funny sms

Boy : நம்ப பிரின்சிபால் ரொம்ப மோசம் ... சிடுமூஞ்சி
Girl : நான் யார் தெரியுமா ?
Boy : தெரியாது .
Girl : ப்ரின்சிபாலோட பொண்ணு ...
Boy : நான் யார் தெரியுமா ?
Girl : தெரியாது .
boy : அப்பாடா ... தப்பிச்சேன் ..!

No comments:

Powered by Blogger.