Header Ads

Breaking News
recent

MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.


ஒரு பள்ளியில்,

பிள்ளைகள் அனைவரையும் ஒரு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள். அதில் நம்ம நாராயணசாமியும் ஒருவன்.

அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
...
இன்ஸ்பெக்டரைப் பார்த்து நாராயணசாமி,

"அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க" என்றான்.

"இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்

நாராயணசாமி இன்ஸ்பெக்டரை கேட்டான்,

"அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே...ஏன் பிடிக்காம விட்டீங்க?"

No comments:

Powered by Blogger.