Funny sms- Tamil sms-kalakal commedy
நேற்று நடுராத்திரி எங்க வீட்டுக்குள்ளால நுழைந்த திருடனை,என் மனைவி,விறகு கட்டையாலெ அடித்து படுகாயப்படுத்தி,ஓட,ஓட விரட்டினாள்..
நண்பர்:அது எப்படிடா?அவங்கதான் பெரிய பயந்தாங்கொள்ளியாச்சே..
நாந்தான் லேட்டா ராத்திரி வந்தேன்னு நினைச்சாளாம்,ஹி.ஹி...
நண்பர்:அது எப்படிடா?அவங்கதான் பெரிய பயந்தாங்கொள்ளியாச்சே..
நாந்தான் லேட்டா ராத்திரி வந்தேன்னு நினைச்சாளாம்,ஹி.ஹி...
nice
ReplyDelete